Wednesday, December 06, 2006

உலகம் ஒரு கடலை உருண்டை...
அதனால்தானோ என்னவோ...
இங்கே கடலை போடுவோர் அதிகம்...

Sunday, December 03, 2006

ஆசை

மக்கள் ஆசைப்படக்கூடாதென்று....
புத்தர் ஆசைப்பட்டார்